அனுஷ்கா, விராட் கோஹ்லிக்கு என்ன கொடுத்தார்?

அனுஷ்கா சர்மாவும், விராட் கோஹ்லியும் பிரிந்து விட்டனர் என்று எண்ணிய நிலையில் அனுஷ்கா விராட் கோஹ்லியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக ராஜ்கோட்டில் பயிற்சி பெற்று வரும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோஹ்லி தனது 28 ஆவது பிறந்த தினத்தை சகவீரர்களுடன் எளிமையாகக் கொண்டாடியுள்ளார். இந்நிலையில், நீண்ட காலமாக காதலித்து வந்த விராட் கோஹ்லியும், அனுஷ்கா சர்மாவும், பிரிந்து விட்டனர் என்று நினைத்திருந்த நிலையில் நேற்று அதிர்ச்சி தரும் … Continue reading அனுஷ்கா, விராட் கோஹ்லிக்கு என்ன கொடுத்தார்?